Wednesday, October 20, 2010

கனவு

புது சட்டை , புது டிராயர்
   கையில் புத்தகப்பை
தூரத்தில் மணியோசை
   சட்டென்று ஒரு கை
         எழுந்திரு ! மணியடித்துவிட்டது
                   மில்லுக்கு போகணும் .........
    பள்ளிகனவு பாதியாய்  போனதில்
            ஏங்கி அழும் சிறுவன் .....