Tuesday, September 7, 2010

yen kannamma

உன்
மென்பட்டு
 இதழில்  பூக்கும்
ஒற்றைப்  புன்னகைக்காய்
இனி வரும்
அத்தனை  பிறவியும்
தாயாய்  பிறக்கும்
வரம்  கேட்பேன் .......