saaral
Tuesday, September 7, 2010
yen kannamma
உன்
மென்பட்டு
இதழில் பூக்கும்
ஒற்றைப் புன்னகைக்காய்
இனி வரும்
அத்தனை பிறவியும்
தாயாய் பிறக்கும்
வரம் கேட்பேன் .......
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment